1ம் ஆண்டு நினைவஞ்சலி

சஞ்சிதரன்

தாய் மடியில் : 21, Mar 1983 — இறைவன் அடியில் : 04, Oct 2015வெளியீட்ட நாள் : 04, Oct 2016
பிறந்த இடம் - யாழ்
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட திருவாசகம் சஞ்சிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதானய்யா

பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை விட்டு போனவனே

கண்ணின் கருமணியாய் உமை வைத்தோம்- இன்று
கண்மணி இழந்து தவிக்கின்றோம்

மரமிருக்கும் நாள்வரையில் நிழலிருக்கும் பூமியிது
நாமிருக்கும் நாள்வரையில் நீர் இருப்பீர் மனத்திரையில்

உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

வீட்டு முகவரி:
20 Avenue Descartes,
93700 Drancy,
France.


தகவல்குடும்பத்தினர்